பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழு கூட்டம் 2023பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழு கூட்டம் 2023
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசத்தின் சிறுவர் அபிவிருத்திக்குழுவின் செயலாளரும் ,சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தருமாகிய அ.அழகுராஜ் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எந்திரி. G. அருணன் , தலைமயில் உதவிப் பிரதேசசெயலாளர் G. பிரணவன் பங்குபற்றுதலுடன் இவ்வருடத்திற்கான முதலாம் காலாண்டுக்கான பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் இவ்வாண்டிற்கான சிறுவர் அபிவிருத்திபற்றி கலந்துரையாடப்பட்டது.




























