எமது பிரதேச செயலகத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மிகச்சிறப்பாக தனது கடமையினை ஆற்றிய திரு ஆ.சுதாகரன் அவர்களின் பிரியாவிடை நிகழ்வு எமது செயலகத்தில் 16.09.2022 அன்று இடம்பெற்றது.இதில் பிரதேச செயலாளர் திரு எந்திரி க.அருணன், கணக்காளர் மற்றும் சக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.





















