கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்களுக்கான அரசகரும மொழி சிங்களம் - பயிற்சி நெறிகள் ஆரம்பம்
அரசகரும் மொழிகள் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பின் கீழ் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான அரசகரும மொழி சிங்களம் பயிற்சிகள் 19.01.2023 அன்று கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திரு.G. அருணன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் வளவாளராக அரச கரும மொழிகள் திணைக்களத்தின் வளவாளர். திரு.M.M செய்நுதின் அவர்கள் கலந்து கொண்டு தொடர்சியான பயிற்சி நெறியினை வழிப்படுத்தினார்.
























