புதிதாக நியமனம் பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிநெறி 29.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று எமது பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது இதில் உதவி மாவட்ட அதிபர் நாவேஸ்வரன் அவர்களும் மாவட்ட உற்பத்தித்திறன் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு புவனேந்திரன் அவர்களும் கலந்துகொண்டனர்.


















