மட்டக்களப்பு மாவட்டமட்டத்தில் இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கு வாகரை பிரதேச சபையின் நிதி உதவியின் கீழ் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் அவர்களினால் வாழ்வாதாரத்திற்கான உதவியாக ரூபா 25000 இன்று (2023.01.10) வழங்கி வைக்கப்பட்டது.




















