எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு விழா நிகழ்வானது 18.04.2022 அன்று செயலக கேட்ப்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திரு எந்திரி க .அருணன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இதில் கணக்காளர் மற்றும் சகல உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.