கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசசெயலக பதிவாளர் கிளையும் மனித உரிமை அபிவிருத்திக்குமான நிலையமும் இணைந்து திருமண பதிவு வைக்கப்படாத 21 தம்பதியினருக்கு 07.10.2022 அன்று திருமணபதிவு பிரதேச செயலாளர் எந்திரி க. அருணன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது, இத்துடன் மொத்தமாக 131 திருமணபதிவுகள் வழங்கி வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Scroll To Top