பொதுமக்கள் விழிப்புணர்விற்காக
கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகம், வாகரை

கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகம், வாகரை பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி, எல் நினோ (El Niño) காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதிக வெப்பம் மற்றும் அதனால் உருவாகக்கூடிய உடல்நலப் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வு தகவல்களை வழங்குகிறது. வெப்பக்காய்ச்சல் (Heat Stroke), வெப்ப சோர்வு (Heat Exhaustion), வெப்ப தசைப்பிடிப்பு (Heat Cramps) போன்ற ஆபத்துகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இத்தகவல்களை அறிந்து, உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிkpn el nino awarness 1ம்.

Scroll To Top