📢 23.07.2026

இன்று எமது கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தின் வெளிப்புற சூழலில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

அலுவலக வளாகத்தை சுத்தம் செய்தல், டெங்கு கொசுக்கள் பெருகக்கூடிய இடங்களை அகற்றல் மற்றும் தூய்மையான, ஆரோக்கியமான பணிச் சூழலை உருவாக்கும் நோக்கில் உத்தியோகத்தர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.WhatsApp Image 2026 07 23 at 10.55.53WhatsApp Image 2026 07 23 at 10.55.26WhatsApp Image 2026 07 23 at 11.53.05WhatsApp Image 2026 07 23 at 11.53.10WhatsApp Image 2026 07 23 at 11.53.05

Scroll To Top