காணி அனுமதிப்பத்திரம் மற்றும் வன்செயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்ட ஈட்டிற்க்கான காசோலை வழங்கும் நிகழ்வு 03.03.2022 அன்று கலாசார மண்டபத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது இதில் மாவட்ட அரசாங்க அதிபர், எமது பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் மாவட்ட காணி உத்தியோகத்தர் மேலும் பலர் கலந்து கொண்டனர்.





















