අප සපයන සේවාවන්...

ඔබේ අවශ්‍යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.

අප අමතන්න

News & Events

10
අගෝ2026
Attama -Beach cleaning program

Attama -Beach cleaning program

08.08.2026 அன்று “Attama” வேலைத்திட்டத்தின் கீழ்,...

03
අගෝ2026
Special discussion on issues concerning children and women

Special discussion on issues concerning children and women

மாங்கேணி கிராமத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் த...

03
අගෝ2026
Integrity Culture Week 2026 - Day 5

Integrity Culture Week 2026 - Day 5

நேர்மை வாரம் 2026 – நாள் 05 சுற்றாடல், வளம், கிரா...

03
අගෝ2026
Integrity Culture Week 2026 - Day 4

Integrity Culture Week 2026 - Day 4

நேர்மை வாரம் 2026 – நாள் 04 செயற்பாட்டு உட்கட்டமை...

03
අගෝ2026
Integrity Culture Week 2026 - Day 3

Integrity Culture Week 2026 - Day 3

நேர்மை வாரம் 2026 – நாள் 03 நேர்மைக் கலாசாரம் – த...

28
ජූලි2026
Integrity Culture Week 2026 - Day 2

Integrity Culture Week 2026 - Day 2

    Home     Create a post &nb...

27
ජූලි2026
Integrity Culture Week 2026

Integrity Culture Week 2026

நேர்மைக் கலாசார வாரம் 2026 – முதல் நாள் நிகழ்வு (ந...

23
ජූලි2026
Dengue sirmadhana

Dengue sirmadhana

📢 23.07.2026 இன்று எமது கோரளைப்பற்று வடக்கு பிரதேச...

📢 ஆட்கடத்தல் தொடர்பான விழிப்புணர்வு
🚫 மனிதக் கடத்தலைத் தடுப்போம் – மனித உயிர்களைப் பாதுகாப்போம்!
ஆட்கடத்தல் என்பது மனிதர்களின் சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்கும் மிகக் கொடூரமான குற்றமாகும். வேலைவாய்ப்பு, கல்வி, திருமணம், வெளிநாட்டு வேலை, சிறந்த வாழ்க்கை போன்ற பொய்யான வாக்குறுதிகளால் பலர் ஏமாற்றப்பட்டு மனிதக் கடத்தலுக்கு உள்ளாகின்றனர்.
மனிதக் கடத்தலின் பலியாக பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர். எனவே, சந்தேகத்திற்கிடமான வேலைவாய்ப்பு அறிவிப்புகள், அறிமுகமில்லாத நபர்களின் வாக்குறுதிகள் மற்றும் சட்டவிரோத இடமாற்றங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
விழிப்புணர்வே பாதுகாப்பு!
ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் செயல்படுவதன் மூலம் மனிதக் கடத்தலைத் தடுப்பதிலும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதிலும் பங்களிக்க முடியும்.
━━━━━━━━━━━━━━━━━━━━
⚠️ மனித விற்பனையில் ஈடுபடுதல் அல்லது அதனை ஆதரித்தல் பாரிய குற்றமாகும்.
📞 மனித விற்பனையை காண நேரிட்டால் தொடர்புகொள்ளுங்கள்:
☎️ தொலைபேசி: 011 210 2570
📱 WhatsApp:076 844 7700
மனித விற்பனைக்கு எதிரான தேசிய செயலணி
 
 
 
Scroll To Top