Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குNews & Events
அரசு சேவை மையங்கள்
முகப்பு
Village Child Development Committee Meeting
- பிரிவு: News & Events
Village Child Development Committee Meeting at Panichankeny on 10.11.2022





அரசாங்க அதிபர் கிண்ணத்தில் கோறளைப்பற்று வடக்கு உத்தியோகத்தர்கள் எல்லே போட்டியில் 1ம் இடம் பெற்றுள்ளனர்
- பிரிவு: News & Events
அரசாங்க அதிபர் கிண்ணத்தில் கோறளைப்பற்று வடக்கு உத்தியோகத்தர்கள் எல்லே போட்டியில் 1ம் இடம் பெற்றுள்ளனர். அணித் தலைவி கோகிலா தலைமையில் கடின பயிற்சி. மிக அதிகமான பிரதேச செயலக கடமைகளுக்கு மத்தியில் பங்கேற்று இறுதிக்கு முன்னேறியிருந்தார்கள். 11 அணிகள் கலந்து கொண்ட போட்டியில் கச்சேரி அணியுடனான இறுதிப்போட்டியில் 1ஆம் இடம் பெற்றமை சாதனையே அத்துடன் ஆண்களுக்கான மென்பந்து சுற்றுப்போட்டியில் 3ம் இடமும் பிடித்துள்ளனர். அனைவருக்கும் எமது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
மனதார வாழ்த்துகின்றோம்.





Awareness programme held on 01.12.2020 related to Early marriage & Early pragnancy
- பிரிவு: News & Events
Awareness programme held on 01.12.2020 related to Early marriage & Early pragnancy at Bt/Kk/Palchchenai Maha Vidyalayam. 50 number of beneficiaries participated this programme.
This programme was organized by Department of Probation & Child care services.









பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு வாரம் 16 days activism
- பிரிவு: News & Events
எமது பிரதேச செயலகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு வாரம் 16 days activism முன்னிட்டு 16.12.2022 அன்று பொது இடங்களில் stickers ஒட்டப்பட்டன.






p>





















