Village Child Development Committee Meeting at Panichankeny on 10.11.2022

 

வெளிநாட்டு வேலை வாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும்ESCO நிறுவனம் இனணந்து நடாத்திய சட்ட விரோதமான புலம்பெயர்வு தொடர்பாக சமூக மட்ட அமைப்புக்களின் தலைவர், செயலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு 16.11.2022 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

 

 

 

#

#

 

Children Day celebration at Vahrai Cultural hall on 31.10.2022

 

 

பிரதேச மட்ட போதைப்பொருள் தடுப்பு செயலணி கூட்டம் 10.11.2022 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதேச செயலாளர், நிருவாக உத்தியோகத்தர், நீதிமன்ற சமுதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர், இலங்கை சிறைச்சாலைகள் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி , சமுதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர்  மற்றும் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ஆகியோர்  பங்குபற்றினர்.

சிறுவர் தின நிகழ்வு வளர்நிலா சிறுவர் கழகம் வட்டவான்.

අනු-ප්‍රවර්ගයන්

Scroll To Top