පුවත්
- ප්රවර්ගය: News & Events
சிறுவர் கழக சிறார்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், துவிச்சக்கர வண்டிகள் 23.05.2022 அன்று எமது பிரதேச செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன.






- ප්රවර්ගය: News & Events
சிறுவர் கழக சிறார்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், துவிச்சக்கர வண்டிகள் 23.05.2022 அன்று எமது பிரதேச செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன.






- ප්රවර්ගය: News & Events
எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு விழா நிகழ்வானது 18.04.2022 அன்று செயலக கேட்ப்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திரு எந்திரி க .அருணன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இதில் கணக்காளர் மற்றும் சகல உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.










- ප්රවර්ගය: News & Events
சக்தி தொலைக்காட்சியின் "வாழ்வின் சக்தி" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மிகவும் வறுமை நிலையில் உள்ள மக்களுக்கான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் LOLC நிறுவனத்தின் இணை அனுசரணையில் 22.05.2022 அன்று வழங்கி வைக்கப்பட்டது.



- ප්රවර්ගය: News & Events















