மட்டக்களப்பு மாவட்டமட்டத்தில் இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான  விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய  போட்டியாளர்களுக்கு வாகரை பிரதேச சபையின் நிதி உதவியின் கீழ் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் அவர்களினால் வாழ்வாதாரத்திற்கான உதவியாக ரூபா 25000  இன்று (2023.01.10) வழங்கி வைக்கப்பட்டது.

IMG 20230110 WA0018

IMG 20230110 WA0021

 

IMG 20230110 WA0022

 

 

 

IMG 20230110 WA0020

Facebook

IMG 20230110 WA0020

2023 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கான கடமை ஏற்றல் நிகழ்வு

 

2023 ஜனவரி 02 ஆம் திகதி கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர்  திரு.G.அருணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் , கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது ஊழியர்களால் தேசிய கீதம் பாடப்பட்டது. மேலும், , “நூற்றாண்டுக்கான  முன்னெடுப்பு”   என்பதனை முன்னிறுத்தி  ஊழியர்கள்   உறுதியுரை எடுத்துக்கொண்டனர்.

1

2

 

3

 

4

6

IMG 20230102 WA0003

 

Awareness programme held on 01.12.2020 related to Early marriage & Early pragnancy at Bt/Kk/Palchchenai Maha Vidyalayam. 50 number of beneficiaries participated this programme.

This programme was organized by Department of Probation & Child care services.

 

 எமது பிரதேச செயலகத்தில் பெண்களுக்கு எ‌திரான வன்முறை ஒழிப்பு வாரம் 16 days activism முன்னிட்டு 16.12.2022 அன்று பொது இடங்களில் stickers ஒட்டப்பட்டன.

30

30

30

30

30

p>30

அரசாங்க அதிபர் கிண்ணத்தில் கோறளைப்பற்று வடக்கு உத்தியோகத்தர்கள் எல்லே போட்டியில் 1ம் இடம் பெற்றுள்ளனர். அணித் தலைவி கோகிலா தலைமையில் கடின பயிற்சி.  மிக அதிகமான பிரதேச செயலக கடமைகளுக்கு மத்தியில் பங்கேற்று இறுதிக்கு முன்னேறியிருந்தார்கள். 11 அணிகள் கலந்து கொண்ட போட்டியில் கச்சேரி அணியுடனான இறுதிப்போட்டியில் 1ஆம் இடம் பெற்றமை சாதனையே அத்துடன் ஆண்களுக்கான மென்பந்து சுற்றுப்போட்டியில் 3ம் இடமும் பிடித்துள்ளனர். அனைவருக்கும் எமது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
மனதார வாழ்த்துகின்றோம்.

Subcategories

Scroll To Top